قالب وردپرس افزونه وردپرس قالب فروشگاهی وردپرس قالب وردپرس قالب صحیفه

jenmam nirainthathu song download

Ilayaraja’s Jenmam Nirainthathu Song Download

Jenmam Nirainthathu Sendravar Vaalga Song Download இந்த பாட்டை இணையத்தில் நிறைய மக்கள் தேடுகிறார்கள். இந்த பாட்டு கிட்ட தட்ட எல்லா மின் மயானத்திலும் பாடும். ஒரு மனிதன் தான் பிறந்தது முதல் இறந்தது வரை இந்த பாட்டின் வரிகள் அமைய பெற்றிருக்கும். இந்த பாடலை சிலர் ஆத்மா பாடல் என்று சொல்லுவர். இந்த பாடலானது 5 நிமிடம், இந்த பாடலில் வரும் வரிகளும் அந்த குரலும்...