Enge Nongu?
எங்கே நொங்கு? சில வருடத்திற்கு முன்பு நம் வீட்டை தேடி வந்த நொங்கு, இப்பொழுது எங்கு தேடினாலும் எளிதில் கிடைக்காதவையாக மாறிவிட்டது. நொங்கை நமக்கு தரும் பனைமரத்தின் பயன் ஏராளம். முன்பு எங்கு பாத்தாலும் பனைமரங்கள் தென்பட்டன. தற்பொழுது சில மரங்கள் வறட்சியினால் அழிந்துகொண்டே வருகிறது. இதெல்லாம் நம் வரும் தலைமுறைக்கு செய்யும் துரோகம். எல்லாவற்றையும் நாம் அனுபவித்துக்கொண்டு வரும் தலைமுறைக்கு எதுவும் இல்லாமல் செய்துகொண்டிருக்கின்றோம். பனை மரம் மட்டுமின்றி வேறு மரங்களிலும் அதிக பயன்கள் உள்ளன. இப்பொழுதும் காலம் தாழ்த்தாமல் நம்மால் முடிந்த செடிகள், மரங்களை நடுவோம். நாம் பெற்ற சந்தோசத்தை நம் வரும் தலைமுறையும் அனுபவிக்கட்டும்.
BGM Ringtones and Cut Songs name had been changed to Slate Pencil.
Watch video below.
நம் சேனலில் இனி கருத்துள்ள பயனுள்ள விடியோக்கள், ரிங்க்டோன் விடியோக்கள், வாட்ஸப் ஸ்டேட்டஸ் விடியோக்கள் தினமும் பதிவேற்றம் செய்யப்படும். முன்னரே Subscribe செய்திருந்த அன்பர்கள் தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். புது அன்பர்கள் Subscribe செய்து, எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.
Subscribe to our channel for more videos 🙂