குழந்தைகளுக்கு சிறுதானிய சத்துமாவு பாகம்1
குழந்தைகளுக்கு கொடுக்கப்படவேண்டிய சத்துமாவு இப்போது பிறந்த குழந்தை முதல் எட்டு வயது குழந்தைகளுக்கான சத்து மாவு எப்படி தயாரிப்பது என்னென்ன தானியங்கள் சேர்த்து இந்த சத்து மாவு தயாரிப்பது என்பதை விரிவாக பார்க்கலாம். தானியங்களின் வகைகள் கம்பு ,பிஸ்தா ,பொட்டுக்கடலை, ஜவ்வரிசி ,வால்நெட், கோதுமை, வெள்ளை சுண்டல், உலர்ந்த பேரிச்சை, சிறிதளவு ஜாதிக்காய், ராகி, நிலக்கடலை போன்ற தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். சத்துக்கள் நிறைந்த உணவாக உட்கொள்ளக்கூடிய சிறு தானியங்கள் பல இருக்கின்றன. 1. கம்பு சிறுதானியமான […]