60,000 தேனீக்களை முகத்தில் படரவிட்டு அசால்டாக வீடியோவுக்கு போஸ் கொடுத்த இளைஞர்

கின்னஸ் ரெக்கார்ட்

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

60000 தேனீக்கள்

நேச்சர் என்று அழைக்கப்படும் இவர் சிறு வயதிலிருந்தே தேனீக்கள் மீது ஆர்வமாக இருந்துள்ளார். தற்பொழுது அவர் மீது 60000 தேனீக்களை பரவவிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

டெய்லி மெயில்

24 வயதான இவரை பற்றி பிரபல இணையதளமான டெய்லி மெயில் இவரை பற்றியும் இவர் செய்த கின்னஸ் சாதனை பற்றியும் பதிவேற்றியுள்ளார். இந்த பதிவு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
தற்பொழுது உலகம் முழுவது பேசப்படும் நபராக மாறிவிட்டார்.

An youngster in Kerala, India called as Nature by his friends circle had made Guinness Record recently. He hold the record for having over 60000 bees on his face and body.

Talking about him, he is a lover of bees from his childhood. He then having interest over bees, started studying about it. Years passed, he showed to his friends about his interaction with bees and started telling his friends that to do Guinness Record on this.

Now, he is a Guinness Record holder.

60,000 தேனீக்களை முகத்தில் படரவிட்டு அசால்டாக வீடியோவுக்கு போஸ் கொடுத்த இளைஞர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top