قالب وردپرس افزونه وردپرس قالب فروشگاهی وردپرس قالب وردپرس قالب صحیفه

Video

Enge Nongu? | எங்கே நொங்கு? | Tamil Latest Short Film Concept Video

Enge Nongu? எங்கே நொங்கு? சில வருடத்திற்கு முன்பு நம் வீட்டை தேடி வந்த நொங்கு, இப்பொழுது எங்கு தேடினாலும் எளிதில் கிடைக்காதவையாக மாறிவிட்டது. நொங்கை நமக்கு தரும் பனைமரத்தின் பயன் ஏராளம். முன்பு எங்கு பாத்தாலும் பனைமரங்கள் தென்பட்டன. தற்பொழுது சில மரங்கள் வறட்சியினால் அழிந்துகொண்டே வருகிறது. இதெல்லாம் நம் வரும் தலைமுறைக்கு செய்யும் துரோகம். எல்லாவற்றையும் நாம் அனுபவித்துக்கொண்டு வரும் தலைமுறைக்கு எதுவும் இல்லாமல் செய்துகொண்டிருக்கின்றோம்....